Sexual Abuse

Sexual abuse

Sexual abuse of a child takes place when an adult uses a child for sexual purposes or includes a child in sexual acts. A child being used by an older child for sexual gratification or excitement also comes under this category of child abuse.

Sexual abuse includes:

1. Non-contact abuse

  • Making a child view a sex act
  • Making a child view or show sex organs
  • Inappropriate sexual talk

2. Contact abuse

  • Sexual assault (vaginal, anal or oral)
  • Rape (forced penetration)
  • Making children perform a sex act with others/ in front of others
  • Videoing / photographing child doing sexual acts
  • Child prostitution and child pornography

ලිංගික අපයෝජනය

වැඩිහිටියෙක් ලිංගික අරමුණු සඳහා දරුවෙකු යොදා ගැනීමේදී හෝ දරුවෙකු ලිංගික ක්‍රියාකාරකම්වලට සම්බන්ධ කර ගැනීමේදී ලිංගික අපයෝජනය සිදු වේ. වැඩිමල් දරුවෙකු කාමුක තෘප්තිය හෝ උද්දීපනය උදෙසා කුඩා දරුවෙකු යොදාගැනීම ද මෙම ළමා අපයෝජන වර්ගයට ඇතුළත් වේ.

1. කායික නොවන ලිංගික අපයෝජන

  • දරුවෙකුට ලිංගික ක්‍රියාකාරකම් බලාසිටින්නට සැලැස්වීම
  • දරුවෙකුට ලිංගික අවයව පෙන්වීම හෝ බලාසිටින්නට සැලැස්වීම
  • නුසුදුසු කාමුක සංවාද

2. කායික ලිංගික අපයෝජන

  • ලිංගික අතවර (යෝනිය, ගුද මාර්ගය හෝ මුඛය ආශ්‍රිත)
  • දූෂණය කිරීම (බලහත්කාරයෙන් ඇතුල් කිරීම)
  • අනෙක් අය සමග හෝ අනෙක් අය ඉදිරිපිට දරුවකු ලවා ලිංගික ක්‍රියාකාරකම් සිදු කරවීම
  • දරුවෙකු ලිංගික ක්‍රියාකාරකම් කරන අයුරු ඡායාරූප ගත කිරීම හෝ රූගත කිරීම
  • ළමුන් ගණිකා වෘත්තියේ හෝ අසභ්‍ය කාමුක දර්ශනවල යෙදවීම

යනාදි ක්‍රියාකාරකම් ලිංගික අපයෝජනයට අයත් වේ.

பாலியல் துஷ்பிரயோகம்

ஒரு குழந்தையை பாலியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும்போது அல்லது ஒரு குழந்தையை பாலியல் செயல்களில் ஈடுபடுத்தும் போது குழந்தைக்கு பாலியல் துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. இந்த வகையான சிறுவர் துஷ்பிரயோகம்

ஒரு குழந்தையை வயதான குழந்தையால் பாலியல் திருப்தி அல்லது உற்சாகத்திற்காகப் பயன்படுத்தப்படுவதையும் உள்ளடக்குகிறது.

பாலியல் துஷ்பிரயோகம் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

1. உடல் அல்லாத பாலியல் துஷ்பிரயோகம்

  • ஒரு குழந்தைக்கு பாலியல் செயல்பாடுகளை காண்பித்தல்.
  • குழந்தைக்கு பாலியல் உறுப்புகளைக் காண்பித்தல்.
  • பொருத்தமற்ற பாலியல் பேச்சு

2. உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம்

  • பாலியல் துன்புறுத்தல். (யோனி, குத அல்லது வாய்வழி)
  • கற்பழிப்பு (கட்டாய ஊடுருவல்)
  • குழந்தைகளை மற்றவர்களுடன் / மற்றவர்களுக்கு முன்னால் உடலுறவு கொள்ளல்.
  • பாலியல் செயல்களுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தையின் காணொளி /புகைப்படம்
  • குழந்தை விபச்சாரம் மற்றும் சிறுவர் ஆபாச படங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *